Tirupur MP Congratulations

img

திருப்பூர் எம்.பி. சுப்பராயனுக்கு ஏற்றுமதியாளர் சங்கம் வாழ்த்து

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.சுப்பராயனுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது